Friday, February 23, 2024

Pooshanikkai Rasavangi (White Pumpkin Koottu)

 Ingredient:

Pooshanikkai - 1/4kg(cut into small square)

Toor Dal - 1/4 cup(precooked and fine paste)

Tamarind - small Amla size (soke it in the1/2 glass of hot water) 

Gram Dal - 2 table spoon

Ingredients to Roast and Grind (Masala Paste)

Dhaniya - 2 table spoon

Gram Dal - 1 table spoon

Red Chili - 4

Curry leaves - 1 Ark

Shredded Coconut  -  (4 - 5)table spoon

Coconut oil - 1 tea spoon

Method:

In a stove top, place  a heavy bottom pan and  add 1/2 cup of water , 2 table spoon Gram Dal.

Boil it till it is half cooked((ie) after 2 mins take one Gram Dal and press it with your nail. If it breaks then it's half cooked)

Now add Pooshanikkai ,1/4 teaspoon salt,1/4 tea spoon turmeric,1/4 teaspoon  Hing. Close the lid and keep it in the low flame for 5 mins. After the Pooshanikkai has cooked well then add squeezed tamarind water. Boil it for 2 minutes.(Pooshanikkai should not boil in the tamarind water very long) .  Then add boiled and smashed Toor dal . Boil it for another 2 minutes. At last add Masala paste and bring it to a boil for 2 minutes. If the Koottu consistency is a little thick, you can add boiled water into it to dilute .

For Tempering:

In a Stove top,  place a Tadka Pan, add 1 tea spoon of coconut oil.  When the oil is hot, add 1/2 teaspoon mustard seeds.  When it starts to splatter, add Hing and some curry leaves. and pour it into the koottu.

Our soulful authentic Rasavangi  is ready. Serve it with hot steamed rice. It goes really  well.

Tips:

Instead of Pooshanikkai you can also substitute Baingan or chow chow.

you can add   ground nut or white channa (2 table spoon) to enhance the taste of koottu. But you should soke it overnight and steam it for 3 whistles.  Then add it along with tamarind water.

please use  coconut oil only.

Monday, February 19, 2024

Crispy Medhu Vada



Ingredients:

Urad dal - 1 cup

Rice Flour - 2 tea spoon

Ginger - 1 inch

Green chili - 2

Hing - 1/4 tea spoon

Potato - 1/2 [Peeled and Boiled]

Ghee - 1 tea spoon (Optional)

Oil  -  For frying

Salt - To taste

Curry Leaves - 1 Ark

Method:

Soak Urad dal for two to three hours.  In a Mixer grinder add Urad dal,Ginger,Green chili.  

Grind it in a fine paste(while grinding add tablespoon by tablespoon of water. Don't add too much of water).The  batter should be thick and fine paste. In the batter add Rice flour, Ghee,Hing,Potato salt and curry leaves.

Mix well, and beat it with your hand for 2 to 3 minutes.  Finally, The batter looks fluffy and smooth.

Now you can  place  2 to 3 Vada in a hot pan. Fry it in a medium Flame.  Flip it very often.  If the Vada reaches the golden color, take it out  from the oil. Now you get a crispy tasty Vada.

 




 




Tuesday, May 12, 2020

Dinam oru salad - Beetroot lime salad


It's salad time! The days of the boring salad are over.  Salad can be some of the best ways to eat colorful,nutrient-dense foods.  But it can be hard to find the right salad recipes that are easy and delicious enough to justify our effort.
Here is my favorite salad recipe that are guaranteed to be full of flavor 

Beetroot-lime salad

Ingredients

Beetroot - 2 medium size
coconut - 4 table spoon
raw mango - 2 teaspoon
lemon - 1/2 lemon
pepper power - 1/4 teaspoon
soaked peanut or roasted peanut - 2 table spoon
mustard seeds and urad dal -1/2 teaspoon
channa dal- 1/2 teaspoon
coriander leaf and curry leaf - few

Method
1. Wash and peel the beetroot and cut it into very small pieces.
2. Heat the oil in sauce pan. Add
mustard seed, urad dal, channa dal, curry leaf and stir for few minutes. Transfer it into the mixing bowl.
3.In the mixing bowl add beetroot, pepper, salt, lemon,
shred raw mango, coconut, soaked or roasted peanut.  Now mix it well.
4.Now your tasty delicious salad is ready.


Monday, May 11, 2020

Dinam oru salad - Sweet corn salad

It's salad time! The days of the boring salad are over.  Salad can be some of the best ways to eat colorful,nutrient-dense foods.  But it can be hard to find the right salad recipes that are easy and delicious enough to justify our effort.
Here is one of my favorite salad recipe that is guaranteed to be full of flavor .

Sweet corn  salad

Ingredients

Tomato- 2 medium size
Cucumber - 1 
Capsicum - 1 small size
Cabbage- 4 leaves (remove stem)
Olive oil- 1 teaspoon
Lemon - 1 tea spoon
Sweet corn -1 (boiled)
Coriander leaf  - few
Pepper powder and salt - as per your taste

Method

  1. Wash and cut it into very small pieces.
  2. In the mixing bowl add Tomato,cucumber, capsicum,cabbage,olive oil,lemon,sweet corn,coriander leaf, pepper power and salt.
  3. Now mix it well.
  4. Now your tasty delicious salad is ready.

If you like it, please comment below. Looking forward to your feedback

Tuesday, August 1, 2017

Anbudan Amma

தனித்துவமான பெண்மனி

அரவணைப்பில் இருந்தபோது அறிந்ததில்லை
இடைவெளி இடைவிடாமல் அறிவுறுத்துகிறது

கல்லாய் இருந்தேன்
கண்காணா இடத்தில் இருந்திருந்தால்   தொடர்ந்து
கல்லாகவே இருந்திருப்பேன்

உளியாய் இருந்து  என்னை செதுக்கினாய்
வலித்தது
வலி உனக்கும் இருக்குமே  என்று எண்ணியதே இல்லை

நாட்கள் ,மாதங்கள் ,வருடங்களாக செதுக்கி செப்பமிட்டாய்

கல் அழகான சிலையாய் உருமாறியது

இப்போது என்னை பார்க்கிறேன்
எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை

கல்லாக இருந்தநான் , இப்போது எங்கிருக்கிறேன் கோவிலின்
படியாகவா! ,தூணாகவா! அல்லது
வாயிலின் சிற்பமாகவா

இல்லை

தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்
நான்  இல்லாவிட்டால் கோவிலே இல்லை என்கிறார்கள்

அடடா நான்தான் மூலவர்சிலையா !

திரும்பிப்பார்க்கிறேன் , உளியே உன்னிடம்
எந்த மாற்றமும் இல்லை
எந்த சலனமும் இல்லை

சிலையின் அழகு ,அமைப்பு ,சாமுந்திரிகா லச்சணங்கள்
மட்டுமே மற்றவர் கண்களுக்கு தெரிவதால், நான்
பரிமளிக்கிறேன் ,போற்றப்படுகிறேன்

எனக்கு மட்டுமே தெரியும் ,
நீ இல்லை எனில் நான் இல்லை .

உன் மனதில் எந்த எதிர்பார்ப்போ ,பொறாமையோ ,சஞ்சலமோ  இல்லை
இன்னும் நீ ஓயவில்லை , இன்னும் என்னை அழகுபடுத்த காத்துக்கொண்டிருக்கிறாய் .

உன் வாழ்நாள் முழுவதையும்,
என்னை செம்மைப்படுத்தி ,செப்பனிடவே
செலவழிக்கிறாய்

உளிக்கு சேவை செய்ய சிற்பம் ஆவலுடன்
காத்துக்கொண்டிருக்கிறது

வரவை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறது  சிற்பம்

அன்பு மகள்

தீபா









Friday, May 25, 2012

Humanity


பார்த்ததில்லை,
பழகியதில்லை,
உறவும்மில்லை,
உற்றத் தோழனும்மில்லை,

எதிர்கால கனவு கற்பனைகளோடு  
எதிர்காலத்தை எதிர்நோக்கி  இருந்தவர்கள்
எதிர்பாராமல் இயற்கைச் சீற்றத்தால் இல்லாமல் போனதை  எண்ணி
கண்களில் கண்ணீர் கசிவதை கட்டுப்படுத்த முடியவில்லை

அவல நிலையை கண்டு
அனை திரண்ட வெள்ளமாய்
உள்ளம் பொங்கும்போது 
பொருமைக்கொள்ள முடியவில்லை

நிமிடத்தில் நிலைமாறி
இருக்க இடமில்லாமல்
உண்ண உணவில்லாமல்
உறங்க வழியில்லாமல்
கேள்விக்குறியாக விளங்கும் வாழ்க்கைக்கு
உதவிக் கரம் நீட்ட உள்ளம் துடிக்கிறது

நம்மால் என்ன செய்யமுடியும் என்றெண்ணாமல்
நம்மால் முடியும் என்ற உணர்வோடு
கருகும் மொட்டுகளை
வாசம் வீசும் அழகிய மலராக மாற்ற

வாருங்கள்
ஒன்றுபடுவோம்
ஒளிஏற்றப்பாடுபடுவோம்

-- தீபா ஸ்ரீராம்

PS: This is about the numerous people who got affected by Tsunami

Thursday, May 24, 2012

Samosa(Tamil)

தேவையானப் பொருட்கள்


3 கப் மைதா மாவு
3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
(1 கப் மாவுக்கு 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் )
1/4 டேபிள்ஸ்பூன் ஓமம்
உப்பு சுவைக்கேற்ப


பூரணத்திற்கு 


2 உருளைக்கிழங்கு
(வேகவைத்து சிறு சதுரதுண்டுகளாக்கியது )
1 டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது அல்லது 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி விழுது
1/4 டீஸ்பூன் மஞ்சள்
2 பச்சைமிளகாய் (நறுக்கியது )
கொத்தமல்லி சிறிதளவு
3/4 டேபிள்ஸ்பூன் சீரகபொடி
1 டேபிள்ஸ்பூன் தனியா பொடி
1/2 டேபிள்ஸ்பூன் மிளகாய்பொடி
1/2 கரம் மசாலா
1/2 டேபிள்ஸ்பூன் சீரகம்
எலும்பிச்சம்பழம் 1/2 மூடி
உப்பு சுவைக்கேற்ப
எண்ணெய் தேவையான அளவு


செய்முறை


மைதா மாவுடன் ஓமம்,உப்பு,எண்ணெய் சேர்த்து மாவின் ஒவ்வொரு 
பகுதியிலும் எண்ணெய் நன்கு பரவுமாறு பிசையவும்.
அப்போதுதான் மொருமொரு சமோசா  கிடைக்கும்.பின்னர் சிறிது சிறிதாக
தண்ணீர்சேர்த்து சப்பாத்திமாவு போல் பிசையவும்.
பிசைந்தமாவு 'மெத் ' தென்று சற்று கெட்டியாக இருக்க வேண்டும் .
15 முதல் 20 நிமிடங்கள் ஊறவிடவும் .


பூரணம்


சிறிதளவு எண்ணையை காயவைத்து அதில் சீரகம்,இஞ்சி பூண்டு விழுது ,பச்சைமிளகாய்,மஞ்சள்பொடி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் மிளகாய்பொடி,சீரகபொடி,தனியாபொடியை சிறிதளவு நீரில்
கரைத்து பூரணத்தில் சேர்க்கவும். பின்னர் உருளைகிழங்கு, உப்பு, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.எலும்பிச்சம்பழச்சாரு
பிழிந்து கிளறி இறக்கவும் .


சமோசா


1 சப்பாத்திக்கு தேவையான அளவு பிசைந்த மாவை எடுத்துக்கொண்டு
முதலில் வட்டமாக திரட்டி பின்னர் முட்டை வடிவமாக திரட்டவும்.
திரட்டியதை சம இரு துண்டுகளாக்கவும். ஒரு துண்டின் எல்லா
ஓரங்களிலும் நீரைத் தடவவும்.
பின்னர் ஒரு ஓரத்தை நடுப்பகுதிக்கு கொண்டு வந்து மறுஓரத்தை,
முதல் ஓரத்தின் மேல் முக்கோண வடிவம் வருமாறு பொருத்தவும் .
கோன் ரெடி. பூரணத்தை கோனில் வைத்து ஓரங்களை ஒட்டிவிடவும்.
எண்ணையை காய வைத்து பொன்னிறமாகும் வரை வைத்து
பொரித்தெடுக்கவும்.
சூடாகச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.